rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
suresh babu
Categories
Politics
awareness
Poetry
What is an RSS feed?
RSS Feed 
sureshbaburamu.rediffiland.com/  
Wednesday 9 July, 2008
 12:52 | 30/Mar/2008 |  0 Comment(s)
  Add suresh babu as Friend     Write to suresh babu     Forward this link
Odu Odu

ஓடு ஓடு

கவலை இன்றி ஓடு
கதவைத் திறந்து ஓடு
துள்ளிக் குதித்து ஓடு

நீ நினைத்ததை முடிக்கும் வரை ஓடு
உன் லட்சியத்தை பிடிக்கும் வரை ஓடு
உன் இதயம் துடிக்கும் வரை ஓடு

ஓடு ஓடு

காமம் வேண்டாம்
காதலைத் தேடி ஓடு

பணம் வேண்டாம்
நிம்மதியைத் தேடி ஓடு

ஜாதி மதம் வேண்டாம்
நல்ல குணத்தைத் தேடி ஓடு

பொருள் வேண்டாம்
பாசத்தைத் தேடி ஓடு

கவலைகள் வேண்டாம்
கனவுகளைத் தேடி ஓடு

பொறாமைகள் வேண்டாம்
பொருமயைத் தேடி ஓடு

செயற்கையான வாழ்க்கை வேண்டாம்
இயற்கையான அழகைத் தேடி ஓடு

ஓடு ஓடு
சிரித்துக்கொண்டே ஓடு!

Category: Poetry | Permalink