rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
suresh babu
Categories
Politics
awareness
Poetry
What is an RSS feed?
RSS Feed 
sureshbaburamu.rediffiland.com/  
Wednesday 9 July, 2008
 07:49 | 8/Mar/2008 |  0 Comment(s)
  Add suresh babu as Friend     Write to suresh babu     Forward this link
kaathirukkiren! (Waiting)


காத்திருக்கிறேன்

பிறந்தபொழுது தெரியாத வார்த்தை "ஆணவம்"
விளையாடும்பொழுது தெரியாத வார்த்தை "சுயநலம்"
வாய்விட்டு சிரிக்கும்பொழுது தெரியாத வார்த்தை "கௌரவம்"
கை சூப்பி தூங்கும்பொழுது தெரியாத வார்த்தை "சோகம்"

இவை எல்லாம் தெரியாமலே போக
காத்திருக்கிறேன்
மீண்டும் வயதான குழந்தை ஆவதற்கு.....

Category: awareness | Permalink