மனிதா நீ புத்திசாலிவானைப் பிளக்கும் விமானம் செய்தாய்பூமியைக் குடைந்து எண்ணெய் எடுத்தாய்நிலாவில் ஏறி பாதம் பதித்தாய்படைத்த எல்லாவற்றையும் அழிக்காதானோஉலகெங்கும் ஜாதியை படைத்தாய்